Total Pageviews

Monday, September 5, 2011

பசி ....பசி .....ப.சி


என் இனிய தோழர்களே ....

நாட்டில் உள்ள அத்துணை பிரச்சனைக்கும் காரணம் என்ன தெரியுமா ?


ஒன்றே ஒன்றுதான் ..








அது


இரண்டு

ஒன்று
பசி .....




இரண்டாவது




பசி




முதல் பசி


உணவுக்காக


இரண்டாவது பசி




ப. சிதம்பரம்



என்று தீரும் இது




ஐயோ

Thursday, September 1, 2011

வினை தீர்க்கும் விநாயகனே



யானை முகத்தோனே!
பானை வயிற்றோனே!
ஞாலம் காக்கும்
முகத்தினில் தும்பிக்கை
“சூலம்” கொண்டோனே

எல்லோர் சொல்லும் கேட்க
பெரிய காது கொண்டானே...
என் பாவம் தின்று தின்று
பானை வயிறு கொண்டோனே....

“அம்மைஅப்பன்” சுற்றி வந்து
ஞான பழம் நீ தின்று
அகிலம் எது என்று
ஞானம நல்கிட்டாய் ..



மற்ற கடவுள்
எல்லோரும் ஓரிடம் அமர ..
நீ எல்லோரிடமும்
அமர்ந்தாய்.....
ஆதி ஆனாய்
அத்துனை அகிலதிற்கும்..
என்துணை  நீயே
இன்முகத்தோனே...


உனக்கென தனி இடம்
வேண்டாது
குளக்கரை குந்திக்கிட்டு
அரசமரம் அமர்ந்திருந்து
ஆண்டியும் அல்லல் தீர
அருள் புரிந்தாய்....


அன்பு தழைத்திட
அமைதி ஓங்கிட
அகிலம் எல்லாம்
ஒன்று என்றிட
அருள் தருவாய்
விநாயகனே ....